கந்தன்குடி

மாயவரத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் உள்ளது. பேராளம் என்ற ஊருக்கு கிழக்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

தெய்வானை முருகப் பெருமானை மணக்க விரும்பி தவம் புரிந்த இடம் இது. அதன்படி முருகப்பெருமான் தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்து அருளினார். மூலவர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com